This service is not available, please contact for more information.
ஜாதகம் - Astrology - Horoscope
200 Indian rupees
₹200
Service Description
கலியுகத்தில் துன்ப துயரங்களை சித்தர்கள்மூலமாக இப்புவியில் இறைவன் சரி செய்கிறார். வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்கள், கஷ்டம், நஷ்டம், திருமணத்தடை, புத்திர பாகியம் கிடைக்க, தொழில்தடை, கல்வித்தடை, கடன், வியாதி, ஆயுள்பலம், வீடு, மனை, வாகன பாகிய தடை நீங்கவும், குலதெய்வத்தின் அருள் கிடைக்கவும், முன்ஜென்மத்தில் செய்த பாவம் நீங்கவும், இப்பிறவியில் புண்ணியத்தை சேர்க்கவும், பிதுர்வழி தோஷம், முன்னோர் சாபம், குலதெய்வ சாபம், கன்னியா சாபம், சர்ப்ப சாபம், நாகதோஷ, தம்பதி சாபம், அனைத்து பாவங்களையும் சித்தர் அருளால் கோவில்களில் இறைவழி செய்து பரிகாரத்தின் மூலம் சரி செய்து; வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம்.