VINAYAKA JOTHIDAM
திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தொழில், வியாபாரம் சிறக்கவும், குழந்தைகள் படிப்பு சிறக்கவும், உத்தியோகம் கிடைக்கவும், சகலவிதமான தோஷங்கள் நீங்கவும், கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடக்கவும், ராசிகல் போடவும், சித்தர் வழியில் ஜாதகம் பார்த்து சொல்லப்படும்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் ஆடி சேராதார்.
- திருவள்ளுவர்
"இப்பிறவியை கடக்க வேண்டும் என்றால் இறைவனை பற்ற வேண்டும்."
கலியுகத்தில் துன்ப துயரங்களை சித்தர்கள்மூலமாக இப்புவியில் இறைவன் சரி செய்கிறார். வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்கள், கஷ்டம், நஷ்டம், திருமணத்தடை, புத்திர பாகியம் கிடைக்க, தொழில்தடை, கல்வித்தடை, கடன், வியாதி, ஆயுள்பலம், வீடு, மனை, வாகன பாகிய தடை நீங்கவும், குலதெய்வத்தின் அருள் கிடைக்கவும், முன்ஜென்மத்தில் செய்த பாவம் நீங்கவும், இப்பிறவியில் புண்ணியத்தை சேர்க்கவும், பிதுர்வழி தோஷம், முன்னோர் சாபம், குலதெய்வ சாபம், கன்னியா சாபம், சர்ப்ப சாபம், நாகதோஷ, தம்பதி சாபம், அனைத்து பாவங்களையும் சித்தர் அருளால் கோவில்களில் இறைவழி செய்து பரிகாரத்தின் மூலம் சரி செய்து; வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் ஜாதகம் பார்த்து சரி செய்து தரப்படும்.
.
Sri Mani Sithar Thunai
They swim the sea of births, the Monarch’s foot who gain; none others reach the shore of being’s mighty main. – Thirukkural
Which means - None can swim the great sea of births but those who are united to the feet of God.
"If you want to overcome this life, you need to get attached to God.”
In this eternal kaliyug, the Lord corrects earthly miseries by synthesis. Life gets in the hazard, hardship, loss, marriage ban, children, employment ban, academic block, debt, illness, strength, house, apartment, vehicle relatedobstacles, the deity's blessings, pre-birth sins, present life sins, pitur-way dosha (from ancestors), the curse of divine ancestry, Kanniya’scurse, curse of serpent, Naga dosha, Couples’ curse, etc,
All such dosha and sins can be rectified by finding remedies via Siddhararul and proper parigaram encountered in worship in temples.Solutions can be made to adjust the effects via your horoscope.
ஜாதகம்
ஆருடம்
எண்கணிதம்
OM Bhur-Bhuvah-Svah.
Tat savi
tur varenyam bhargo devasva dhimahi.
Dhiyo yo nah pracodayat.
We meditate on the glory of the Creator;
Who has created the Universe;
Who is worthy of Worship;
Who is the embodiment of Knowledge and Light;
Who is the remover of all Sin and Ignorance;
May He enlighten our Intellect
Contact Me
Are you looking for answers, or perhaps would like to receive a confirmation your life is on the right track? Whatever the reason may be, you’ve come to the right place. I love helping people develop the tools they need to cope with all of life’s challenges, and I get great satisfaction from seeing them heal and thrive. Contact me today and let the healing process begin.
17/75, Kannadasan St, Opp. to Vasuki Mahal, TVS Nagar, Edayarpalayam, Coimbatore -641025
8220181799